தமிழ் சங்கம் நடாத்திய உள்ளரங்க விளையாட்டு போட்டியில் கலந்து சிறப்பித்த அத்துனை வீர வீராங்கனை களுக்கு கழகத்தின் சார்பில் நன்றிகளையும் பாராட்டுதலை யும் தெரிவித்துக் கொள்கிறோம் ஊக்கம் தந்த பார்வையாளர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஸ்ரோணர் தமிழ் விளையாட்டு கழக விளையாட்டுகுழு.

Thinesh -  Suja  -Thanaratna 

நன்றி

தொடர்புகளுக்கு :

Thinesh - 481 98 975, Suja - 902 53 598 -Thanaratna - 924 04 600